ஏப்ரல் 2021 பல்கலைக்கழக தோ்வுகள் Covid -19 இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வுகள் அனைத்தும் 15.06.2021 முதல் நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தாள்  காலை (FN) 9:45 am / மதியம் (AN) 1.45 pm ,    உங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில்  (Whatsapp Group) உங்கள்  வகுப்பு ஆசிரியர் அவர்கள் அனுப்புவார்கள். மாணவர்கள் நேர்மையான முறையில் தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய அறிவிப்பு

மாணவா்கள் கல்லுாாிக்கு வரும்போது முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக வரவும். முகக் கவசமின்றி வரும் மாணவா்கள் கல்லுாாி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாா்கள்.