2022-2023ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளம் கலை & அறிவியல் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு.
1. 08.08.2022 சிறப்பு ஒதுக்கீடு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் (முன்னாள் இராணுவத்தினரின் வாரிசு, மாற்றுத் திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணாக்கர்)
2. 10.08.2022 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் (கணிதம், கணினி அறிவியல், மின்னணுவியல், இயற்பியல்,வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவில், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல்)
3. 12.08.2022 வணிகவியல் வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் (B.Com, B.Com(CA) & BBA)